பொளித்தல்
polithal
துளைசெய்தல் ; கிழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளை செய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணி. 4, 52). 1. To bore, perforate, puncture; கிழித்தல். களிறு ... ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப்பொளித்து (தொல். பொ. 231, உரை). 2. To tear into strips, as fibre;
Tamil Lexicon
poḷi-
11 v. tr. Caus. of பொளி1-.
1. To bore, perforate, puncture;
துளை செய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணி. 4, 52).
2. To tear into strips, as fibre;
கிழித்தல். களிறு ... ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப்பொளித்து (தொல். பொ. 231, உரை).
DSAL