Tamil Dictionary 🔍

பிரித்தல்

pirithal


பிரியச்செய்தல் ; முறுக்கவிழ்தல் ; பகுத்தல் ; வகுத்தல் ; கட்டவிழ்தல் ; பங்கிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கிடுதல். 7. To distribute, portion out; கட்டவழித்தல். 6. To pull to pieces, dismantle, as the thatch of a roof; பிதிர் முதலிய வற்றை விடுத்தல். இந்த பிதிரைப் பிரிக்கவேண்டும். 5. To solve, unravel, as a riddle; முறுக்கவிழ்த்தல். 4. [K. biru.] To untwist, untie, disentangle; பகுத்தல். பிரிப்பப் பிரியா (தொல். சொல். 410). 3. To split, as words into parts; வகுத்தல். 2. (Math.) to divide; பிரியச்செய்தல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187). 1.[M. pirikka.] To separate, disunite, sever;

Tamil Lexicon


நீக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


piri-
11 v. tr. Caus. of பிரி-.
1.[M. pirikka.] To separate, disunite, sever;
பிரியச்செய்தல். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் (குறள், 187).

2. (Math.) to divide;
வகுத்தல்.

3. To split, as words into parts;
பகுத்தல். பிரிப்பப் பிரியா (தொல். சொல். 410).

4. [K. biru.] To untwist, untie, disentangle;
முறுக்கவிழ்த்தல்.

5. To solve, unravel, as a riddle;
பிதிர் முதலிய வற்றை விடுத்தல். இந்த பிதிரைப் பிரிக்கவேண்டும்.

6. To pull to pieces, dismantle, as the thatch of a roof;
கட்டவழித்தல்.

7. To distribute, portion out;
பங்கிடுதல்.

DSAL


பிரித்தல் - ஒப்புமை - Similar