Tamil Dictionary 🔍

பொரியல்

poriyal


பொரிதல் ; பொரித்த உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொரிகை. 1. Frying; பொரித்த உணவு. கோழிப் பெடையினாற் சமைத்த பொரியலோடு (பெரும் பாண். 256, உரை). 2. Fried food, fry;

Tamil Lexicon


, [poriyl] ''s.'' Any thing fried, a fry, பொரிக்கறி. 2. As பொரிதல். ''(c.)''

Miron Winslow


poriyal
n. id.
1. Frying;
பொரிகை.

2. Fried food, fry;
பொரித்த உணவு. கோழிப் பெடையினாற் சமைத்த பொரியலோடு (பெரும் பாண். 256, உரை).

DSAL


பொரியல் - ஒப்புமை - Similar