Tamil Dictionary 🔍

பொழிதல்

polithal


மழைபெய்தல் ; மிகச்செலுத்துதல் ; வரையின்றிக் கொடுத்தல் ; தட்டுத்தடங்கலின்றிப் பேசுதல் ; நிறைந்தொழுகுதல் ; நிறைதல் ; தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தங்குதல். தளிமழை பொழியுந் தண்பரங் குன்றில் (மதுரைக். 263). 3. To settle rest, as a cloud on a mountain; நிறைதல். பொழிமணித் தண்டூண் (பெருங். உஞ்சைக். 47, 110). 2. To abound, as wealth; நிறைந்தொழுகுதல். புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்து (மணி. 14, 49). 1. To flow, overflow; தட்டுத்தடங்கலின்றிப் பேசுதல். அவன் சபையில் நின்று பொழிகிறான்.-intr. 4. To pour forth a torrent of eloquence; பெய்தல். கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் (புறநா. 203). 1. To pour forth, shower, as rain; உதாரமாய்க் கொடுத்தல். (சூடா.) 3. To give liberally; மிகச் செலுத்துதல். இளங்கோளரி பொழிந்தான் (கம்பரா. நிகும்பலை. 118). 2. To discharge in abundance;

Tamil Lexicon


poḻi-
4 v. tr.
1. To pour forth, shower, as rain;
பெய்தல். கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் (புறநா. 203).

2. To discharge in abundance;
மிகச் செலுத்துதல். இளங்கோளரி பொழிந்தான் (கம்பரா. நிகும்பலை. 118).

3. To give liberally;
உதாரமாய்க் கொடுத்தல். (சூடா.)

4. To pour forth a torrent of eloquence;
தட்டுத்தடங்கலின்றிப் பேசுதல். அவன் சபையில் நின்று பொழிகிறான்.-intr.

1. To flow, overflow;
நிறைந்தொழுகுதல். புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்து (மணி. 14, 49).

2. To abound, as wealth;
நிறைதல். பொழிமணித் தண்டூண் (பெருங். உஞ்சைக். 47, 110).

3. To settle rest, as a cloud on a mountain;
தங்குதல். தளிமழை பொழியுந் தண்பரங் குன்றில் (மதுரைக். 263).

DSAL


பொழிதல் - ஒப்புமை - Similar