பொடிதல்
potithal
தூளாதல் ; கெடுதல் ; தீய்தல் ; ஒளி மங்குதல் ; சினங்கொள்ளுதல் ; கண்டித்தல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூளாதல். சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல. 93). 1. To be broken to pieces, as rich; to become pulverised; தீய்தல். பொறாதார் தங்கண் பொடிவதெவன் (கலித். 105). 2. To be blighted, as gram; ஒளிமழுங்குதல். கண்ணெலாம் பொடிந்தலற (தேவா. 805, 8). 3. To lose brightness; கெடுதல். (W.) 4. To perish; to be destroyed; கோபங்கொள்ளுதல். தன்கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ (திவ். திருப்பா. 28, உரை பக். 244).-tr. 5. To be angry; கண்டித்தல். பொடிகிற தாய்மரரைக் குறித்து (ஈடு, 7, 3,4). 1. To rebuke, check; வெறுத்தல். பொடிந்த நின்செவ்வி காட்டென (புறநா. 160). 2. To despise, dislike;
Tamil Lexicon
கெடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
poṭi-
4 v. intr.
1. To be broken to pieces, as rich; to become pulverised;
தூளாதல். சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல. 93).
2. To be blighted, as gram;
தீய்தல். பொறாதார் தங்கண் பொடிவதெவன் (கலித். 105).
3. To lose brightness;
ஒளிமழுங்குதல். கண்ணெலாம் பொடிந்தலற (தேவா. 805, 8).
4. To perish; to be destroyed;
கெடுதல். (W.)
5. To be angry;
கோபங்கொள்ளுதல். தன்கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ (திவ். திருப்பா. 28, உரை பக். 244).-tr.
1. To rebuke, check;
கண்டித்தல். பொடிகிற தாய்மரரைக் குறித்து (ஈடு, 7, 3,4).
2. To despise, dislike;
வெறுத்தல். பொடிந்த நின்செவ்வி காட்டென (புறநா. 160).
DSAL