பொருதல்
poruthal
போர்செய்தல் ; சூதாடுதல் ; மாறுபடுதல் ; வீசுதல் ; தடவுதல் ; ஒப்பாதல் ; தாக்குதல் ; கடைதல் ; முட்டுதல் ; பொருந்துதல் ; காண்க : தும்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்செய்தல். ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2). 1. To fight, contend in warfare, engage in battle; பெருக்குதல். அவற்றைப் பொருளாதியாநினானும் பொர (நன். 269, மயிலை.). 7. (Math.) To multiply; பொருந்துதல். பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50). 6. To join, unite, combine; முட்டுதல். விண்பொரு புகழ் (புறநா. 11). 5. To reach, extend; தாக்குதல். பொருபுன றரூஉம் (சிறுபாண். 118). 4. to come in collision with, dash against, as waves; ஒப்பாதல். மலை யெத்தனை யத்தனை . . . பொருகிற்பன (கம்பரா. அதிகா. 150). 3. To resemble; கடைதல். ஒற்றைக்கிரி மத்தைப் பொருது (திருப்பு. 1). 2. To churn; தடவுதல். வீணை பொரு தொழிலும் (சீவக. 1795). 1. To play, as a lute; வீசுதல். குரூஉப்புகை பிசிரக் கால்பொர (பதிற்றுப். 15, 6).-tr 4. To blow, as the wind; மாறுபடுதல். கண்பொர விளங்கு . . . குடை (புறநா. 35). 3. To compete, vie with, strive against; சூதாடுதல். போது போகுமாறிருந்து பொருதும் (பாரத. சூது. 169). 2. To play games of chance; See தும்பை. (மலை.) 2. White dead nettle; போர். (சூடா.) 1. War, fight;
Tamil Lexicon
poru-
1 v. intr. [K. pōr.]
1. To fight, contend in warfare, engage in battle;
போர்செய்தல். ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2).
2. To play games of chance;
சூதாடுதல். போது போகுமாறிருந்து பொருதும் (பாரத. சூது. 169).
3. To compete, vie with, strive against;
மாறுபடுதல். கண்பொர விளங்கு . . . குடை (புறநா. 35).
4. To blow, as the wind;
வீசுதல். குரூஉப்புகை பிசிரக் கால்பொர (பதிற்றுப். 15, 6).-tr
1. To play, as a lute;
தடவுதல். வீணை பொரு தொழிலும் (சீவக. 1795).
2. To churn;
கடைதல். ஒற்றைக்கிரி மத்தைப் பொருது (திருப்பு. 1).
3. To resemble;
ஒப்பாதல். மலை யெத்தனை யத்தனை . . . பொருகிற்பன (கம்பரா. அதிகா. 150).
4. to come in collision with, dash against, as waves;
தாக்குதல். பொருபுன றரூஉம் (சிறுபாண். 118).
5. To reach, extend;
முட்டுதல். விண்பொரு புகழ் (புறநா. 11).
6. To join, unite, combine;
பொருந்துதல். பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50).
7. (Math.) To multiply;
பெருக்குதல். அவற்றைப் பொருளாதியாநினானும் பொர (நன். 269, மயிலை.).
porutal
n. பொரு-.
1. War, fight;
போர். (சூடா.)
2. White dead nettle;
See தும்பை. (மலை.)
DSAL