Tamil Dictionary 🔍

பொலிதல்

polithal


செழித்தல் ; பெருகுதல் ; மிகுதல் ; விலங்குதல் ; சிறத்தல் ; மங்கலமாதல் ; நீடு வாழ்தல் ; நிகழ்தல் ; புணர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்தல். பொலிகாளை. 9. [T. porly.] To cover, as bull or ram; to copulate; சம்பவித்தல். பொலிந்ததாமினிது போரெனலொடும் (கம்பரா. தானைகாண். 2). -tr. 8. To occur; நீடுவாழ்தல். வழிவழி சிறந்து பொலிமின் (தொல். பொ. 422). 7. To live long and prosperously, used as a benediction; சிறத்தல். பொலிந்த வருந்தவத் தோற்கே (புறநா. 1). 5. To be high, great or celebrated; விளங்குதல். மார்பில் . . . பொலிந்தசாந்தமொடு (பதிற்றுப். 88, 30) 4. To bloom, as the countenance; to shine; மிகுதல். கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை (மதுரைக். 171). 3. To abound, increase; பெருகுதல். (W.) 2. To be enlarged; to appear grand , as from dress; to swell in size, as rice in boiling; to grow full; செழித்தல். பொலியு மால்வரை (தேவா. 236, 8). 1. To flourish, prosper, thrive; மங்கலமாதல். பொலிக பொலிக பொலிக (திவ். திருவாய். 5, 2, 1). (J.) 6. To be auspicious or fortunate;

Tamil Lexicon


எழுச்சி,மிகுதி.

Na Kadirvelu Pillai Dictionary


--பொலிவு, ''v. noun.'' Ful ness, largeness, பருமை. 2. Increase, அதி கரிப்பு. 3. Abundance, copiousness, மிகுதி. 4. Prosperity, thriftiness, செழிப்பு. 5. Brightness, or bloom of countenance, முகமலர்ச்சி. 6. Fulness of appearance, from dress, &c., பூரிப்பு. 7. Beauty, அழகு. 8. Covering as animals, புணர்தல். 9. ''[prov.]'' Speciousness, plausibility.

Miron Winslow


poli-
4 v. intr.
1. To flourish, prosper, thrive;
செழித்தல். பொலியு மால்வரை (தேவா. 236, 8).

2. To be enlarged; to appear grand , as from dress; to swell in size, as rice in boiling; to grow full;
பெருகுதல். (W.)

3. To abound, increase;
மிகுதல். கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை (மதுரைக். 171).

4. To bloom, as the countenance; to shine;
விளங்குதல். மார்பில் . . . பொலிந்தசாந்தமொடு (பதிற்றுப். 88, 30)

5. To be high, great or celebrated;
சிறத்தல். பொலிந்த வருந்தவத் தோற்கே (புறநா. 1).

6. To be auspicious or fortunate;
மங்கலமாதல். பொலிக பொலிக பொலிக (திவ். திருவாய். 5, 2, 1). (J.)

7. To live long and prosperously, used as a benediction;
நீடுவாழ்தல். வழிவழி சிறந்து பொலிமின் (தொல். பொ. 422).

8. To occur;
சம்பவித்தல். பொலிந்ததாமினிது போரெனலொடும் (கம்பரா. தானைகாண். 2). -tr.

9. [T. porly.] To cover, as bull or ram; to copulate;
புணர்தல். பொலிகாளை.

DSAL


பொலிதல் - ஒப்புமை - Similar