Tamil Dictionary 🔍

பொளிதல்

polithal


உளியாற் கொத்துதல் ; பிளத்தல் ; இழத்தல் ; துளைசெய்தல் ; ஓட்டையாதல் ; பள்ளமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓட்டையாதல். கண்டவிடமெங்கும் பொளிந்து (ஈடு, 4, 1, 1). 1. To be perforated, punctured; உளியாற் கொத்துதல். கல் பொளிந்தன்ன (மதுரைக். 482). 1. To chisel, pick; இடித்தல். கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினை யுடைய (மதுரைக். 730, உரை). 3. To beat so as to break; to dig; துளைசெய்தல். (W.)-intr. 4. To make holes; to open, puncture, as a blister; பிளத்தல். பொளிந்து திண்சிலை (விநாயகபு. 22, 43). 2. To split, as a stone; பள்ளமாதல். Loc. 2. to become dented;

Tamil Lexicon


poḷi-
4 v. prob. id. tr.
1. To chisel, pick;
உளியாற் கொத்துதல். கல் பொளிந்தன்ன (மதுரைக். 482).

2. To split, as a stone;
பிளத்தல். பொளிந்து திண்சிலை (விநாயகபு. 22, 43).

3. To beat so as to break; to dig;
இடித்தல். கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினை யுடைய (மதுரைக். 730, உரை).

4. To make holes; to open, puncture, as a blister;
துளைசெய்தல். (W.)-intr.

1. To be perforated, punctured;
ஓட்டையாதல். கண்டவிடமெங்கும் பொளிந்து (ஈடு, 4, 1, 1).

2. to become dented;
பள்ளமாதல். Loc.

DSAL


பொளிதல் - ஒப்புமை - Similar