Tamil Dictionary 🔍

பொறிதல்

porithal


பறிதல் ; தீச்சுடர் சிதறுதல் ; சறுக்குதல் ; சரிதல் ; விழப்புகுதல் ; கலைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறிதல். (J.) 1. To snap, spring, as a trap, gunlock, etc. தீச்சுடர் சிதறுதல். பொறிந்தெழு கண்ணினன் (கம்பரா. கும்ப. 254). 2. To throw out sparks; சறுக்குதல். (யாழ். அக.) 3. To slip, slide, as the loot; சரிதல். (W.) 4. To be sloping or aslant; விழப்புகுதல். (W.) 5. To be ready to fall on one, as an accusation; கலைதல். (W.) 6. To fail;

Tamil Lexicon


poṟi-
4 v. intr.
1. To snap, spring, as a trap, gunlock, etc.
பறிதல். (J.)

2. To throw out sparks;
தீச்சுடர் சிதறுதல். பொறிந்தெழு கண்ணினன் (கம்பரா. கும்ப. 254).

3. To slip, slide, as the loot;
சறுக்குதல். (யாழ். அக.)

4. To be sloping or aslant;
சரிதல். (W.)

5. To be ready to fall on one, as an accusation;
விழப்புகுதல். (W.)

6. To fail;
கலைதல். (W.)

DSAL


பொறிதல் - ஒப்புமை - Similar