Tamil Dictionary 🔍

பரிதல்

parithal


பற்றுவைத்தல் ; காதல்கொள்ளுதல் ; இரங்குதல் ; சார்பாகப் பேசுதல் ; வருந்துதல் ; பிரிதல் ; அறுதல் ; முறிதல் ; அழிதல் ; ஓடுதல் ; வெளிப்படுதல் ; அஞ்சுதல் ; வருந்திக் காத்தல் ; பகுத்தறிதல் ; அறிதல் ; அறுத்தல் ; அழித்தல் ; நீங்குதல் ; கடத்தல் ; உதிர்த்தல் ; வாங்கிக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான் (பு.வெ.12, ஒழிபு. 2). 1. cf. sprh. To covet; காதல் கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 2.To be affectionate; வாங்கிக் கொள்ளுதல், இளங்கமு கெருத்திற் காய் பரீஇ (சீவக. 1616). 10. To get, take; உதிர்த்தல், தெங்கினொண்பழம் பரீஇ (சீவக. 68). 9. To shake down; கடத்தல். காமந் தலைபரிந்து (பு. வெ. 12, இருபாற். 8). 8. To pass beyond, cross over; நீங்குதல். பவம் பரிந்தவர்க ளொத்தார் (சூளா. இரத. 85). 7. To be free from, as sin; அழித்தல். என்பரியுமேதிலான் றுப்பு (குறள், 862). 6. cf.spr. To destroy; அறுத்தல். கருங்கோட் டெருமை கயிறுபரிந்து (ஐங்குறு. 95). 5. To cut asunder; அறிதல். பவர்முல்லை தோன்றி பரியாம ல ன்ற (பு. வெ. 12, இருபாற். 7). 4. To know; இரங்குதல். பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ. 3, 8). 3. To sympathise; சார்பாகப் பேசுதல். நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 4. To Plead, intercede; வருந்துதல். பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50.) 5. To be troubled, distressed; to suffer; பிரிதல். (W.) 6. To part, separate; அறுதல். பரிந்த மாலை (சீவக. 1349). 7. To be sundered; முறிதல். வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229) 8. To break off; அழிதல். பழிவினை பரியு மன்றே (சீவக. 1429). 9. To be destroyed; to perish; ஓடுதல். மாவே . . . பரிதலின் (புறநா. 97). 10. [K.pari] To run; வெளிப்படுதல். பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர. சிவஞா. நெஞ்சு. 81). --tr. 11. To go out; to escape; அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502.) 1. To fear; வருந்திக் காத்தல். பரியினு மாகாவாம் பாலல்ல (குறள், 376). 2. cf.pr. To guard with difficulty; பகுத்தறிதல், பரிந்துணராப்பைதலுழப்ப தெவன் (குறள், 1172). 3. To discern, discriminate;

Tamil Lexicon


pari-,
4 v. intr.
1. cf. sprh. To covet;
பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான் (பு.வெ.12, ஒழிபு. 2).

2.To be affectionate;
காதல் கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23).

3. To sympathise;
இரங்குதல். பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ. 3, 8).

4. To Plead, intercede;
சார்பாகப் பேசுதல். நீ அவனுக்காகப் பரியவேண்டாம்.

5. To be troubled, distressed; to suffer;
வருந்துதல். பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50.)

6. To part, separate;
பிரிதல். (W.)

7. To be sundered;
அறுதல். பரிந்த மாலை (சீவக. 1349).

8. To break off;
முறிதல். வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229)

9. To be destroyed; to perish;
அழிதல். பழிவினை பரியு மன்றே (சீவக. 1429).

10. [K.pari] To run;
ஓடுதல். மாவே . . . பரிதலின் (புறநா. 97).

11. To go out; to escape;
வெளிப்படுதல். பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர. சிவஞா. நெஞ்சு. 81). --tr.

1. To fear;
அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502.)

2. cf.pr. To guard with difficulty;
வருந்திக் காத்தல். பரியினு மாகாவாம் பாலல்ல (குறள், 376).

3. To discern, discriminate;
பகுத்தறிதல், பரிந்துணராப்பைதலுழப்ப தெவன் (குறள், 1172).

4. To know;
அறிதல். பவர்முல்லை தோன்றி பரியாம ல¦ன்ற (பு. வெ. 12, இருபாற். 7).

5. To cut asunder;
அறுத்தல். கருங்கோட் டெருமை கயிறுபரிந்து (ஐங்குறு. 95).

6. cf.spr. To destroy;
அழித்தல். என்பரியுமேதிலான் றுப்பு (குறள், 862).

7. To be free from, as sin;
நீங்குதல். பவம் பரிந்தவர்க ளொத்தார் (சூளா. இரத. 85).

8. To pass beyond, cross over;
கடத்தல். காமந் தலைபரிந்து (பு. வெ. 12, இருபாற். 8).

9. To shake down;
உதிர்த்தல், தெங்கினொண்பழம் பரீஇ (சீவக. 68).

10. To get, take;
வாங்கிக் கொள்ளுதல், இளங்கமு கெருத்திற் காய் பரீஇ (சீவக. 1616).

DSAL


பரிதல் - ஒப்புமை - Similar