பொத்தல்
pothal
துளை ; துளைத்தல் ; மூடுதல் ; கடன் ; குற்றம் ; போத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்தது. Loc. 2. To be blistered; துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி, 376). --intr. 1. To perforate, puncture, make a hole or opening; குற்றம். 3. Fault, defect; கடன். 2. Debt; போத்தல். Pond. Bottle; துவாரம். 1. Hole, orifice;
Tamil Lexicon
s. (பொ, v.) a hole, a rent, துவாரம்; 2. v. n. perforation, துளைத் தல்; 3. stitching, தைத்தல். பொத்தலடைக்க, to mend, to patch up, to pay off debts, to make sham excuses. பொத்தலாக்க, to pick a hole.
J.P. Fabricius Dictionary
, [pottl] ''s.'' A hole, an orifice, a rent, துவாரம். 2. ''v. noun.'' Perforating. See பொ, ''v.''
Miron Winslow
po-
11 v. t. prob. பொய்1-.
1. To perforate, puncture, make a hole or opening;
துளைத்தல். பொத்தநூற் கல்லும் (நாலடி, 376). --intr.
2. To be blistered;
சொப்புளித்தல். தீப்பட்டுக் கை பொத்தது. Loc.
pottal
n. id. [K. poṭṭare M. pottu Tu. potre.]
1. Hole, orifice;
துவாரம்.
2. Debt;
கடன்.
3. Fault, defect;
குற்றம்.
pottal,
n. Fr. bouteīlle.
Bottle;
போத்தல். Pond.
DSAL