தொய்தல்
thoithal
இளைத்தல் ; சோர்தல் ; துவளுதல் ; வளைதல் ; கெடுதல் ; பயன்குறைதல் ; வினை செய்தல் ; உழுதல் ; வயிறு முதலியன வாடுதல் ; மூச்சுத்திணறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவளுதல், தொய்யுமரவணைக்குள் (திருப்பு. 1173). 3. To become slack; to be loose, supple, yielding; வளைதல், கட்டடம் தொய்கிறது. Loc. 4. To bend through weakness or want to support; வயிறு முதலியன வாடுதல். (W.) 5. To sink in, as the belly through hunger or disease; கெடுதல். தொய்யா வெறுக்கையொடு (பெரும்பாண். 434). 6. To perish; to be ruined; மூச்சுத் திணறுதல். (W.) 8. To breathe short and hard, as while suffering from asthma; வினை செய்தல். தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் (புறநா. 214).-tr. 9. To labour, do work; உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு. 122). To plough; சோர்தல், தொய்யுமான் போலத் துவக்குண்டேன் (விறலிவிடு.407). 2. To be weary, fatigued; to fail in energy; to droop, faint, flat; இளைத்தல். 1. To Languish, pine, grow weak; பயன் குறைதல். (W.) 7. To be past the prime, as trees; to be reduced in fruitfulness;
Tamil Lexicon
toy-,
4 v. intr.
1. To Languish, pine, grow weak;
இளைத்தல்.
2. To be weary, fatigued; to fail in energy; to droop, faint, flat;
சோர்தல், தொய்யுமான் போலத் துவக்குண்டேன் (விறலிவிடு.407).
3. To become slack; to be loose, supple, yielding;
துவளுதல், தொய்யுமரவணைக்குள் (திருப்பு. 1173).
4. To bend through weakness or want to support;
வளைதல், கட்டடம் தொய்கிறது. Loc.
5. To sink in, as the belly through hunger or disease;
வயிறு முதலியன வாடுதல். (W.)
6. To perish; to be ruined;
கெடுதல். தொய்யா வெறுக்கையொடு (பெரும்பாண். 434).
7. To be past the prime, as trees; to be reduced in fruitfulness;
பயன் குறைதல். (W.)
8. To breathe short and hard, as while suffering from asthma;
மூச்சுத் திணறுதல். (W.)
9. To labour, do work;
வினை செய்தல். தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் (புறநா. 214).-tr.
To plough;
உழுதல். தொய்யாது வித்திய துளர்படு துடவை (மலைபடு. 122).
DSAL