பொதுவறுதல்
pothuvaruthal
ஒருவனுக்கே யுரியதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுக்கே யுரியதாதல். பொலங்கிளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாச. 51). To become exclusively one's own;
Tamil Lexicon
potu-v-aṟu-
v. intr. id.+.
To become exclusively one's own;
ஒருவனுக்கே யுரியதாதல். பொலங்கிளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாச. 51).
DSAL