பொதுளுதல்
pothuluthal
நெருங்குதல் ; நிறைதல் ; தழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிறைதல். ஞானம் குணங்கல்வி நூல் பொதுளி (அரிசமய. பரகால. 7). 2. To be possessed of, filled; தழைத்தல். இருள்படப் பொதுளிய (திருமுரு. 10). 3. To be luxuriant; to prosper, thrive; நெருங்குதல். (சூடா.) சிகையனல் பொதுளியதால் (கம்பரா. இந்திரசித்து. 20). 1. To be thick, close or crowded;
Tamil Lexicon
potuḷu-
5 v. intr. [T. podalu K. podaḷ.]
1. To be thick, close or crowded;
நெருங்குதல். (சூடா.) சிகையனல் பொதுளியதால் (கம்பரா. இந்திரசித்து. 20).
2. To be possessed of, filled;
நிறைதல். ஞானம் குணங்கல்வி நூல் பொதுளி (அரிசமய. பரகால. 7).
3. To be luxuriant; to prosper, thrive;
தழைத்தல். இருள்படப் பொதுளிய (திருமுரு. 10).
DSAL