Tamil Dictionary 🔍

பொதுதல்

pothuthal


துளைபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளைபடுதல். மரம்பொதச் சரந்துரந்து (திவ். திருச்சந். 73). To be perforated;

Tamil Lexicon


potu-
perh. 4 v. intr.
To be perforated;
துளைபடுதல். மரம்பொதச் சரந்துரந்து (திவ். திருச்சந். 73).

DSAL


பொதுதல் - ஒப்புமை - Similar