Tamil Dictionary 🔍

பொருவுதல்

poruvuthal


ஒத்தல் ; நேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். உன்னைப்பொருவு முனிவோர் (கந்தபு. திருக்கல். 55). 1. To equal, compare; உராய்தல். விற்கொணாண் பொருவுதோள் (கம்பரா. நிந்தனை. 52).-intr. 2. To rub; நேர்தல். போன்றன வினைய தன்மை பொருவியது (கம்பரா. இரணிய. 152). To happen;

Tamil Lexicon


ஒப்பல்.

Na Kadirvelu Pillai Dictionary


poruvu-
5 v.பொரு-. tr.
1. To equal, compare;
ஒத்தல். உன்னைப்பொருவு முனிவோர் (கந்தபு. திருக்கல். 55).

2. To rub;
உராய்தல். விற்கொணாண் பொருவுதோள் (கம்பரா. நிந்தனை. 52).-intr.

To happen;
நேர்தல். போன்றன வினைய தன்மை பொருவியது (கம்பரா. இரணிய. 152).

DSAL


பொருவுதல் - ஒப்புமை - Similar