பேதுறுதல்
paethuruthal
மயங்குதல் ; பித்துப்பிடித்தல் ; வருந்துதல் ; அறியாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியாதிருத்தல். (பு. வெ. 11, கைக்கிளை. பெண். 8.) 4. To be ignorant; வருத்தம். பேதுற்ற விதனைக் கண்டு (பரிபா. 18, 12). 3. To be distressed; பித்துப்பிடித்தல். (W.) 2. To become insane; மயங்குதல். பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் (சீவக. 2544). 1. To be bewildered;
Tamil Lexicon
pētuṟu-
v. intr. பேது1+.
1. To be bewildered;
மயங்குதல். பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் (சீவக. 2544).
2. To become insane;
பித்துப்பிடித்தல். (W.)
3. To be distressed;
வருத்தம். பேதுற்ற விதனைக் கண்டு (பரிபா. 18, 12).
4. To be ignorant;
அறியாதிருத்தல். (பு. வெ. 11, கைக்கிளை. பெண். 8.)
DSAL