Tamil Dictionary 🔍

பொசி

posi


கசிவது ; ஊன்நீர் ; துத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துத்தம். (சங். அக.) Sulphate of copper or zinc; கசிவது. 1. That which oozes; ஊனீர். பொசியினான் மிடைந்து புழுப்பொதிந்த உடம்பு (தேவா. 812, 6). 2. Secretion in the body;

Tamil Lexicon


II. v. i. ooze out, run little by little, soak through, கசி; 2. flow gently வடி; 3. (fig.) soften as the heart in benevolence, மனதுருகு. தண்ணீர்க் குடம் பொசிகிறது, water oozes from the earthen vessel. பொசிவு, v. n. oozing out; flowing gently.

J.P. Fabricius Dictionary


, [poci] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To ooze out, to soak through, as கசிய. 2. To flow gently as tears, milk, or a stream, வடிய. 3. ''[fig.]'' To melt or soften as the heart in benevolence, மனதுருக. 4. To ooze out, as a report, வெளிப்பட. ஏரிநிறைந்தாற்கரைபொசியும். If the reservoir be full, water will ooze out of the embank ment.

Miron Winslow


poci
n. பொசி1-.
1. That which oozes;
கசிவது.

2. Secretion in the body;
ஊனீர். பொசியினான் மிடைந்து புழுப்பொதிந்த உடம்பு (தேவா. 812, 6).

poci
n.
Sulphate of copper or zinc;
துத்தம். (சங். அக.)

DSAL


பொசி - ஒப்புமை - Similar