பொசிவு
posivu
நெகிழ்வு ; கசிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கசிவு. (W.) 2. Oozing, issuing gently, percolation: நெகிழ்வு. பொசிவுறு பசும்பொன் (கம்பரா. ஊர்தேடு. 99). 1. Ductility;
Tamil Lexicon
, ''v. noun.'' Oozing, flowing or issuing gently.
Miron Winslow
pocivu
n. பொசி1-.
1. Ductility;
நெகிழ்வு. பொசிவுறு பசும்பொன் (கம்பரா. ஊர்தேடு. 99).
2. Oozing, issuing gently, percolation:
கசிவு. (W.)
DSAL