பசி
pasi
உணவுவேட்கை ; வறுமை ; தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினி (யாழ்.அக). 3. Fire, உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய உணவுவேட்கை. பசிப்பிணி யென்னும் பாவி (மணி.11, 80). 1.Hunger, appetite, craving for food, one of 12 uyir-vētaṉai, q.v; வறுமை தொல்பசி யறியா (பெரும்பாண். 253) 2. Poverty;
Tamil Lexicon
s. hunger, appetite, பட்டினி. எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite.
J.P. Fabricius Dictionary
6. imp. v. + dat. paci- பசி be (extremely) hungry
David W. McAlpin
, [pci] ''s.'' Hunger, appetite, craving for food, one of the twelve causes of distress; burning from want of food in the stomach See உயிர்வேதனை. ''(c.)'' பசிருசிதேடாது, நித்திரைசுகந்தேடாது. Hunger seeks not dainties; drowsiness seeks re pose. பல்லாடப்பசியாறும். Hunger is lessened by having something between the teeth. உம்முடையமுகத்தைப்பார்த்தாற்போலேபசிபோயிற்று. As soon as I saw your face, hunger left me ''i. e.'' I lost all sense of trouble.
Miron Winslow
paci,
n. பசி-. cf. paci. [K.pasi, M. payi.]
1.Hunger, appetite, craving for food, one of 12 uyir-vētaṉai, q.v;
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய உணவுவேட்கை. பசிப்பிணி யென்னும் பாவி (மணி.11, 80).
2. Poverty;
வறுமை தொல்பசி யறியா (பெரும்பாண். 253)
3. Fire,
அக்கினி (யாழ்.அக).
DSAL