Tamil Dictionary 🔍

பொடி

poti


புழுதி ; தூள் ; மூக்குத்தூள் ; சாக்குப்பொடி ; உலோகங்களைப் பற்றவைக்கும் பொடி ; சாம்பல் ; திருநீறு ; சிறிய துண்டு ; சிறியது ; சிறிய இரத்தினம் ; சிறுபிள்ளை .(வி) புழுதியாக்கு ; பொடிசெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்களைப் பற்றவைக்கும் பொடி. 6. Solder, metallic cement; சாம்பல். பொடியழல் (கலித். 85, 2). 7. Ash; திருநீறு (திவா.) மெய்சேர் பொடியர் (தேவா. 46, 5). 8. Sacred ashes; தூள். வாசநறும் பொடி (பெருங். மகத. 17, 160). 1. Powder; புழுதி. (பிங்.) 2. Dust; சிறு பிள்ளை. (J.) 12. Little child; மூக்குத்தூள். பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்தி (அருட்பா, vi, அவாவறு. 12). 4. Snuff; சொக்குப்பொடி. (W.) 5. Magical powder; சிறிய துண்டு. காய்கறியைப் பொடி பொடியாகத் திருத்து. 9. Anything small or minute; particle; fragment; சிறியது. Colloq. 10. That which is small; சிறிய இரத்தினம். Colloq. 11. Small gem; பராகம். (W.) 3. Pollen of flowers;

Tamil Lexicon


s. powder, தூள்; 2. dust, புழுதி; 3. pollen of flowers, பூந்தாது; 4. small, minute particle, அணு; 5. snuff, மூக்குத்தூள்; 6. solder, metallic cement; 7. sacred ashes, விபூதி; 8. (prov.) a little child. பொடிக்கல், small stones, pebbles, brick-pieces. பொடிசு, anything small, a particle. பொடிதூவ, to sprinkle with flour, bruised spices etc. பொடிபொட்டு, what is small. பொடிபோட, to take snuff. பொடிபோட்டூத, to solder, to unite with any metallic cement. பொடிப்பயல், பொடியல் (fem. பொ டிச்சி), a little boy. பொடிப்பொடியாய்ப் போக, to be reduced to small pieces. பொடிமீன், a small fish. பொடியாக்க, to pulverize, to reduce to powder. பொடியெழுத்து, small letters, small writing. பொடிவெட்டி, goldsmith's shears or scissors.

J.P. Fabricius Dictionary


poTi பொடி 1. powder, dust; snuff (n.) 2. very small (adj.)

David W. McAlpin


, [poṭi] ''s.'' Powder, தூள். 2. Dust, புழுதி. 3. Pollen of flowers, பாரகம். (சது.) 4. Any thing small or minute, a particle, a fragment, சிறியது. 5. A small gem, as கெம்புப் பொடி. 6. Snuff, மூக்குத்தூள். 7. Magical powders, as சொக்குப்பொடி. 8. Solder, metallic cement, பற்றவைக்கும்பொடி. ''(c.)'' 9. Ashes, சாம்பல். 1. Sacred ashes, திருநீறு. 11. ''[prov.]'' A little child, சிறுபிள்ளை பொடிப்பயல்கள். Little boys. பொடிப்பொடியாய்நறுக்கு. Cut it into small pieces. பொடிப்பொடியாய்ப்போயிற்று. It is reduced to small pieces.

Miron Winslow


poṭi
n. பொடி1-. [T. M. podi K. Tu. pudi.]
1. Powder;
தூள். வாசநறும் பொடி (பெருங். மகத. 17, 160).

2. Dust;
புழுதி. (பிங்.)

3. Pollen of flowers;
பராகம். (W.)

4. Snuff;
மூக்குத்தூள். பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்தி (அருட்பா, vi, அவாவறு. 12).

5. Magical powder;
சொக்குப்பொடி. (W.)

6. Solder, metallic cement;
உலோகங்களைப் பற்றவைக்கும் பொடி.

7. Ash;
சாம்பல். பொடியழல் (கலித். 85, 2).

8. Sacred ashes;
திருநீறு (திவா.) மெய்சேர் பொடியர் (தேவா. 46, 5).

9. Anything small or minute; particle; fragment;
சிறிய துண்டு. காய்கறியைப் பொடி பொடியாகத் திருத்து.

10. That which is small;
சிறியது. Colloq.

11. Small gem;
சிறிய இரத்தினம். Colloq.

12. Little child;
சிறு பிள்ளை. (J.)

DSAL


பொடி - ஒப்புமை - Similar