Tamil Dictionary 🔍

பொதி

pothi


மூட்டை ; நிறைவு ; பலபண்டம் ; நிதி ; சொற்பயன் ; ஒரு நிறையளவுவகை ; நீர்மப்பொருள் அளவுவகை ; நிலவளவுவகை ; பிணிப்பு ; கட்டுச்சோறு ; தொகுதி ; அரும்பு ; கொத்து ; மூளை ; உடல் ; தவிடு ; கரிகாடு ; மூங்கில் முதலியவற்றின் பட்டை ; குடையோலை ; பசு முதலியவற்றின் மடி ; பருமன் ; ஓலைக்குடை ; அம்பலம் ; பொதியமலை ; காய்ந்த நன்செய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூட்டை. கண்ணெழுத்துப் படுத்த ... பொதி (சிலப். 5, 112). 2. Pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth; காய்ந்த நன்செய். Tinn. Dry state of wet land; . 2. See பொதியம். பொதிமா முனிவ (சிவதரு. பாவ. 23). . 1. See பொதியில், 1. மன்றும் பொதியினு மாமயில்சேர் தஞ்சைவாணன் (தஞ்சைவா. 34). ஓலைக்குடை. (சது). 22. Umbrella made of palm leaves; பருமன். ஆள் பொதியாயிருக்கிறான். 21. Stoutness; பசு முதலியவற்றின் மடி. (C. G.) 20. Udder; குடையோலை. (திவா.) 19. Ola basket used as a cup in eating and drinking; மூங்கில் முதலியவற்றின் பட்டை. பைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா. 253). 18. Bark, as of bamboos; கரிகாடு. (பிங்.) 17. Burnt junle; தவிடு. (பிங்.) 16. Bran; உடல். பொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154, 9). 15. Body; மூளை. பசும்பொதித்தேறல் (மலைபடு. 463). 14. Tender shoots, as of paddy; கொத்து. அம்பொதித்தோரை (மலைபடு. 121). 13. Cluster; அரும்பு. கமலப் பொதியினை நகுவன புணர்முலை (கம்பரா. நாட். 44). 12. Flower bud; தொகுதி. பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114). 11. Collection; கட்டுச்சாதம். (பிங்.) 10. Boiled rice tied up for a journey; viaticum; பிணிப்பு. மலர்ப்பொதி யவிழ்த்து (காசிக. நாரத. 5). 9. Tie, fastening; 2640 சதுரகஜங்கொண்ட நிலவளவுவகை. (M. M.) 8. A superficial measure of land, 2640 sq.yards; நிறைவு. பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290). 1. Fullness, perfection; 3 அல்லது 4 சன அடியுள்ள திரவப்பொரு ளளவுவகை. Loc. 7. A liquid measure of 3 or 4 c. ft.; ஒருவகை நிறையளவு. 6. Pack-load, a measure of weight varying with the locality; சொற்பயன். (திவா.) 5. Meaning of a word; நிதி. (திவா.) 4. Treasure; பலபண்டம். (திவா.) 3. Miscellaneous goods;

Tamil Lexicon


s. full sacks or packs carried by bullocks; 2. a flowerbud, மலரரும்பு; 3. the பொதியம் mountain; 4. an umbrella of palm leaf, ஓலைக்குடை; 5. an elephant-forest, கரிக்காடு; 6. a public room, a town-hall. பொதிகாரர், பொதிக்காரர், persons attending pack bullocks. பொதிமாடு, -எருது, a pack bullock. பெதியவிழ்க்க, to untie packs carried by bullocks.

J.P. Fabricius Dictionary


, [poti] ''s.'' A filled sack as a load for a beast, மாட்டின்மேற்பொதி. 2. Pack, bundle, a parcel tied in a cloth, மூட்டை. 3. Um brella of palm-leaf, ஓலைக்குடை. 4. An ele phant-forest, கரிக்காடு. 5. A public room, town-hall, அம்பலம். (சது.) 6. A flower-bud, மலர்அரும்பு. 7. The பொதியம் mountain. பொதியிலேவிளைந்தசந்தனம். The sandal wood which grew on the பொதியம் mount. பொதியவிழ்ந்தசெந்தாமரைமலரில்; Like the bud of the red lotus just opening. ''(p.)''

Miron Winslow


poti
n. பொதி-. [K. Tu. pode M.podi.]
1. Fullness, perfection;
நிறைவு. பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290).

2. Pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth;
மூட்டை. கண்ணெழுத்துப் படுத்த ... பொதி (சிலப். 5, 112).

3. Miscellaneous goods;
பலபண்டம். (திவா.)

4. Treasure;
நிதி. (திவா.)

5. Meaning of a word;
சொற்பயன். (திவா.)

6. Pack-load, a measure of weight varying with the locality;
ஒருவகை நிறையளவு.

7. A liquid measure of 3 or 4 c. ft.;
3 அல்லது 4 சன அடியுள்ள திரவப்பொரு ளளவுவகை. Loc.

8. A superficial measure of land, 2640 sq.yards;
2640 சதுரகஜங்கொண்ட நிலவளவுவகை. (M. M.)

9. Tie, fastening;
பிணிப்பு. மலர்ப்பொதி யவிழ்த்து (காசிக. நாரத. 5).

10. Boiled rice tied up for a journey; viaticum;
கட்டுச்சாதம். (பிங்.)

11. Collection;
தொகுதி. பெய்கணைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா. நாகபா. 114).

12. Flower bud;
அரும்பு. கமலப் பொதியினை நகுவன புணர்முலை (கம்பரா. நாட். 44).

13. Cluster;
கொத்து. அம்பொதித்தோரை (மலைபடு. 121).

14. Tender shoots, as of paddy;
மூளை. பசும்பொதித்தேறல் (மலைபடு. 463).

15. Body;
உடல். பொதியே சுமந்துழல்வீர் (தேவா. 1154, 9).

16. Bran;
தவிடு. (பிங்.)

17. Burnt junle;
கரிகாடு. (பிங்.)

18. Bark, as of bamboos;
மூங்கில் முதலியவற்றின் பட்டை. பைங்கழை பொதிகளைந் தன்ன (புறநா. 253).

19. Ola basket used as a cup in eating and drinking;
குடையோலை. (திவா.)

20. Udder;
பசு முதலியவற்றின் மடி. (C. G.)

21. Stoutness;
பருமன். ஆள் பொதியாயிருக்கிறான்.

22. Umbrella made of palm leaves;
ஓலைக்குடை. (சது).

poti
poti n. பொதியில்.
1. See பொதியில், 1. மன்றும் பொதியினு மாமயில்சேர் தஞ்சைவாணன் (தஞ்சைவா. 34).
.

2. See பொதியம். பொதிமா முனிவ (சிவதரு. பாவ. 23).
.

poti
n. புழுதி.
Dry state of wet land;
காய்ந்த நன்செய். Tinn.

DSAL


பொதி - ஒப்புமை - Similar