Tamil Dictionary 🔍

புயத்தல்

puyathal


பறித்தல் ; வெளியேறுதல் ; பெயர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர்த்தல். நவைகண்டு வாட்கண் புயக்கவொரு மைந்தனைப் போவித்தார் (கச்சி. வண்டுவிடு. 293). To pluck, pull out;

Tamil Lexicon


puya-
v. tr. புய்-.
To pluck, pull out;
பெயர்த்தல். நவைகண்டு வாட்கண் புயக்கவொரு மைந்தனைப் போவித்தார் (கச்சி. வண்டுவிடு. 293).

DSAL


புயத்தல் - ஒப்புமை - Similar