பதைத்தல்
pathaithal
துடித்தல் ; வருந்துதல் ; நடுங்குதல் ; ஆத்திரமடைதல் ; செருக்கடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடித்தல் பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை (திருவாச, 5, 31). 1. To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief ; வருந்துதல். 2. To be in agony, as a creature in fire; to suffer intensely ; நடுங்குதல். அடிபதைத் தரற்றிய வரக்கி (கம்பரா. சூர்ப்ப. 97). 3. To shake ; ஆத்திரப்படுதல். பறந்து போதுங் கொலென்று பதைக்கின்றார் (கம்பரா. பள்ளி. 15) 4. To be anxious; செருக்கடைதல். Loc. 5. To be conceited;
Tamil Lexicon
அச்சக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
--பதைப்பு, ''v. noun.'' Used in all the meanings ''of'' பதை, ''v.''
Miron Winslow
patai-,
11 v. intr. [K. pade.]
1. To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief ;
துடித்தல் பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை (திருவாச, 5, 31).
2. To be in agony, as a creature in fire; to suffer intensely ;
வருந்துதல்.
3. To shake ;
நடுங்குதல். அடிபதைத் தரற்றிய வரக்கி (கம்பரா. சூர்ப்ப. 97).
4. To be anxious;
ஆத்திரப்படுதல். பறந்து போதுங் கொலென்று பதைக்கின்றார் (கம்பரா. பள்ளி. 15)
5. To be conceited;
செருக்கடைதல். Loc.
DSAL