Tamil Dictionary 🔍

பணைத்தல்

panaithal


பருத்தல் ; செழித்தல் ; பிழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்தல். (பணைத்த வெம்முலை (கம்பரா. எழுச்சி. 33). 1. To be thick, large; to extend; to ramify; to grow thick or close, as branches;

Tamil Lexicon


paṇai-,
11 v. intr.
1. To be thick, large; to extend; to ramify; to grow thick or close, as branches;
பருத்தல். (பணைத்த வெம்முலை (கம்பரா. எழுச்சி. 33).

2. To thrive, flourish;
செழித்தல். (நாலடி, 251.)

3. To miss, fail, err;
பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165).

DSAL


பணைத்தல் - ஒப்புமை - Similar