Tamil Dictionary 🔍

பைத்தல்

paithal


பசுமையாதல் ; ஒளிர்தல் ; பாம்பு படம் விரித்தல் ; கோபித்தல் ; பொங்குதல் ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுமையாதல். (சூடா.) 1. To become green or greenish; கோபித்தல். பைத்த சோதி (தக்கயாகப். 467). 2. cf. bhā To look bright; மிகுதல். (அக. நி.) பைத்தபல் பீடை (விநாயகபு. 73, 36). 4. To be excessive; கோபித்தல். (பிங்.) 2. To be angry; பொங்குதல். பைத்தரவத் திரை சிந்திய . . . நித்திலம் (சீவக. 1766). 3. To be tumultuous, as the sea; படம் விரித்தல். பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69). 1. To spread the hood, as a cobra;

Tamil Lexicon


, ''v. noun.'' Sorrow, affliction. துன்பம். 2. Change of color from love- sickness, &c., ''as the verb.''

Miron Winslow


pai-
11 v. intr. பை 2.
1. To become green or greenish;
பசுமையாதல். (சூடா.)

2. cf. bhā To look bright;
கோபித்தல். பைத்த சோதி (தக்கயாகப். 467).

pai-
11 v. intr. பை 4.
1. To spread the hood, as a cobra;
படம் விரித்தல். பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்ப (பொருந. 69).

2. To be angry;
கோபித்தல். (பிங்.)

3. To be tumultuous, as the sea;
பொங்குதல். பைத்தரவத் திரை சிந்திய . . . நித்திலம் (சீவக. 1766).

4. To be excessive;
மிகுதல். (அக. நி.) பைத்தபல் பீடை (விநாயகபு. 73, 36).

DSAL


பைத்தல் - ஒப்புமை - Similar