பெயர்தல்
peyarthal
போதல் ; பிறழ்தல் ; மீளுதல் ; மாறுதல் ; சிதைவுறுதல் ; இணைப்பு நெகிழ்தல் ; கூத்தாடுதல் ; சலித்தல் ; அசையிடுதல் ; இடம்விட்டு மாறுதல் ; பிரிதல் ; கிளர்தல் ; தேய்தல் ; நாணயம் வழங்குதல் ; வசூலாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தாடுதல். (பிங்.) 7. To dance; தேய்தல். (W.) 13. To be rubbed; மீளுதல். சூழ்ந்த நிரைபெயர (பு. வெ. 1, 10). 3. To return, come back; பிறழ்தல். நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (புறநா. 3). 2. To turn about, shift, veer; போதல். (திவா.) திசையெங்கணும் பெயர்ந்தான் (கம்பரா. நிகும்பலை. 101). 1. To move , leave, stir, rise, depart; கிளர்தல். ஓதநீரிற் பெயர்பு பொங்க (புறநா. 22). 12. To be agitated; பிரிதல். நிலம் பெயர்ந்துறைதல் (தொல். பொ. 169). 11. To be separated; to stand aside; இணைப்பு நெகிழ்தல். தளம் பெயர்ந்துவிட்டது. 6. To grow loose; to be detached; மாறுதல். ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து (திருவாச. 3, 134). 4. To vary, change; சிதைவுறுதல். கட்டிடம் பெயர்ந்துபோயிற்று. 5. To fall into ruins; அசையிடுதல். விளையா விளங்கணாத மெல்ருபு பெயரா (சிறுபாண். 45). 9. To chew the cud; இடம் விட்டு மாறுதல். (W.) 10. To be displaced, dislodged, dislocated; வசூலாதல். ஆயிர ரூபா பெயர்ந்து. 15. To be collected, as money or debt; நாணயம் நடமாடுதல். அந்த ஊர் எப்பொழுதும் பணம் பெயரக்கூடியது. 14. To pass from hand to hand, as currency; சலித்தல். பெயரும் . . . பிதற்றும் (கம்பரா. சூர்ப்ப. 98). 8. To shake;
Tamil Lexicon
, ''v. noun.'' [''also'' பெயர்ச்சி.] Moving, shifting, being rubbed, &c.
Miron Winslow
peyar-
4 v. intr.
1. To move , leave, stir, rise, depart;
போதல். (திவா.) திசையெங்கணும் பெயர்ந்தான் (கம்பரா. நிகும்பலை. 101).
2. To turn about, shift, veer;
பிறழ்தல். நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (புறநா. 3).
3. To return, come back;
மீளுதல். சூழ்ந்த நிரைபெயர (பு. வெ. 1, 10).
4. To vary, change;
மாறுதல். ஆணெனத் தோன்றி யலியெனப் பெயர்ந்து (திருவாச. 3, 134).
5. To fall into ruins;
சிதைவுறுதல். கட்டிடம் பெயர்ந்துபோயிற்று.
6. To grow loose; to be detached;
இணைப்பு நெகிழ்தல். தளம் பெயர்ந்துவிட்டது.
7. To dance;
கூத்தாடுதல். (பிங்.)
8. To shake;
சலித்தல். பெயரும் . . . பிதற்றும் (கம்பரா. சூர்ப்ப. 98).
9. To chew the cud;
அசையிடுதல். விளையா விளங்கணாத மெல்ருபு பெயரா (சிறுபாண். 45).
10. To be displaced, dislodged, dislocated;
இடம் விட்டு மாறுதல். (W.)
11. To be separated; to stand aside;
பிரிதல். நிலம் பெயர்ந்துறைதல் (தொல். பொ. 169).
12. To be agitated;
கிளர்தல். ஓதநீரிற் பெயர்பு பொங்க (புறநா. 22).
13. To be rubbed;
தேய்தல். (W.)
14. To pass from hand to hand, as currency;
நாணயம் நடமாடுதல். அந்த ஊர் எப்பொழுதும் பணம் பெயரக்கூடியது.
15. To be collected, as money or debt;
வசூலாதல். ஆயிர ரூபா பெயர்ந்து.
DSAL