Tamil Dictionary 🔍

பெயல்

peyal


பொழிகை ; மழை ; மழைத்துளி ; மேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைத்துளி. (திவா.) 3. Rain drop; மேகம். பெயறுளி முகி ழென (கலித். 56). 4. Cloud; மழை. மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545). 2. Rain; பொழிகை. ஒல்லாது வானம் பெயல் (குறள், 559). 1. Showering;

Tamil Lexicon


s. rain, மழை; 2. rain-drops, மழைத்துளி.

J.P. Fabricius Dictionary


, [peyl] ''s.'' Rain, மழை. 2. Rain drops, மழைத்துளி. (சது.)

Miron Winslow


peyal
n. பெய்-.
1. Showering;
பொழிகை. ஒல்லாது வானம் பெயல் (குறள், 559).

2. Rain;
மழை. மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545).

3. Rain drop;
மழைத்துளி. (திவா.)

4. Cloud;
மேகம். பெயறுளி முகி ழென (கலித். 56).

DSAL


பெயல் - ஒப்புமை - Similar