Tamil Dictionary 🔍

நெய்தல்

neithal


ஆடை முதலியவை நெய்தல் ; வெள்ளாம்பல் ; காண்க : கருங்குவளை ; செங்கழுநீர்க்கிழங்கு ; கடலும் கடல் சார்ந்த இடமும் ; இரங்கலாகிய உரிப்பொருள் ; சாப்பறை ; ஒருபேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா.19,80). 2. To string; to link together; நூலை ஆடையாகச் செய்தல். நெய்யு நுண்ணூல் (சீவக.3019). 1.To weave as clothes; See கருங்குவளை. காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (குறிஞ்சிப் 84). 2. Blue nelumbo. ஒரு பேரெண். நெய்தலுங் குவளையும் (பரிபா. 2, 13). 7. A big number; சாப்பறை. ஒரினெய்தல் கறங்க (புறநா. 194). 6. Funeral drum; கடலும் கடல் சார்ந்த இடமும். ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும் (தொல். பொ. 8) 4. Maritime tract; நெய்தற்றிணையின் உரிப்பொருளாகிய இரங்கல். நெய்தல் சான்ற வளம்பல (மதுரைக். 325). 5. Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract; வெள்ளாம்பல். பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும் (ஐங்குறு.2) (திவா.) 1. [K. neydal.] White Indian waterlily Nymphaen lotus alba; செங்கழுநீர்க்கிழங்கு. (சங். அக.) 3. Tuber of red Indian water-lily;

Tamil Lexicon


s. a class of water-flowers nymphaea alba; 2. maritime tract, நெய்தனிலம். நெய்தல் கிழங்கு, the bulb of the நெய்தல் plant. நெய்தற்றிறம், the different tunes appropriate to a maritime district.

J.P. Fabricius Dictionary


, [neytl] ''s.'' A class of water-flowers, ஆம்பல், Nymph&ae; alba. 2. Maritime tract, one of the five kinds of திணை, கடலுங்கடல் சார்ந்தஇடமும். 3. As நெய்தல்நிலத்துரிப்பொருள். See திணை. --The two water-flowers are கருநெய்தல், the dark; and வெண்ணெய்தல், the white.

Miron Winslow


hey-,
1 v. tr. [K. ney, M. neyka]
1.To weave as clothes;
நூலை ஆடையாகச் செய்தல். நெய்யு நுண்ணூல் (சீவக.3019).

2. To string; to link together;
தொடுத்தல். நெய்தவை தூக்க (பரிபா.19,80).

neytal,
n. perh. நெய் 3 -. [M. neytal]
1. [K. neydal.] White Indian waterlily Nymphaen lotus alba;
வெள்ளாம்பல். பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும் (ஐங்குறு.2) (திவா.)

2. Blue nelumbo.
See கருங்குவளை. காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (குறிஞ்சிப் 84).

3. Tuber of red Indian water-lily;
செங்கழுநீர்க்கிழங்கு. (சங். அக.)

4. Maritime tract;
கடலும் கடல் சார்ந்த இடமும். ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும் (தொல். பொ. 8)

5. Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract;
நெய்தற்றிணையின் உரிப்பொருளாகிய இரங்கல். நெய்தல் சான்ற வளம்பல (மதுரைக். 325).

6. Funeral drum;
சாப்பறை. ஒரினெய்தல் கறங்க (புறநா. 194).

7. A big number;
ஒரு பேரெண். நெய்தலுங் குவளையும் (பரிபா. 2, 13).

DSAL


நெய்தல் - ஒப்புமை - Similar