Tamil Dictionary 🔍

செய்தல்

seithal


இயற்றுதல் ; உண்டாக்கல் ; சம்பாதித்தல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்றுதல்.செயப்படுபொருளைச் செய்ததுபோல (தொல். சொல். 248). 1. [M. ceyka.] To do, perform, make, create, accomplish; உண்டாக்குதல். செறிந்தேர் முறுவலாள் செய்தவிக்காமம் (கலித். 140). 2. To cause, effect; ஒத்தல். வேனிரை செய்த கண்ணி (சீவக. 2490). 4. To resemble; சம்பாதித்தல். ஈதற்குச் செய்க பொருளை (திரிகடு. 90). 3. To acquire;

Tamil Lexicon


செய்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cey-,
1 v. tr. [T. cēyu, K. key.]
1. [M. ceyka.] To do, perform, make, create, accomplish;
இயற்றுதல்.செயப்படுபொருளைச் செய்ததுபோல (தொல். சொல். 248).

2. To cause, effect;
உண்டாக்குதல். செறிந்தேர் முறுவலாள் செய்தவிக்காமம் (கலித். 140).

3. To acquire;
சம்பாதித்தல். ஈதற்குச் செய்க பொருளை (திரிகடு. 90).

4. To resemble;
ஒத்தல். வேனிரை செய்த கண்ணி (சீவக. 2490).

DSAL


செய்தல் - ஒப்புமை - Similar