Tamil Dictionary 🔍

பூணுதல்

poonuthal


அணிதல் ; மேற்கொள்ளுதல் ; விலங்கு முதலியன தரித்தல் ; சூழ்ந்துகொள்ளுதல் ; உடைத்தாதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; நுகத்திற் கட்டப்படுதல் ; நெருங்கியிறுகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூணுதல் - ஒப்புமை - Similar