புழுங்குதல்
pulungkuthal
ஆவியெழ வேகுதல் ; சிறுக வேகுதல் ; வெப்பத்தாற் புழுக்கமாதல் ; கோபத்தால் வெம்புதல் ; வேர்த்தல் ; காற்றில்லாது வெப்பமாயிருத்தல் ; பொறாமைப்படுதல் ; வாடுதல் ; வருந்துதல் ; சினத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பத்தாற் புழுக்கமாதல். தொடுநீர்ப் பரவைமுகம். புழுங்கத்தோன்றும் பரிதி. (குமர. பிராமுத்துக். பிள. 22). 3. To be sultry, as the weather; கோபத்தால் வெம்புதல். 4. To be hot with anger; வேர்த்தல். Loc. 5. To perspire; ஆவியெழவேகுதல். 1. To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled ; சினத்தல். முக்கணன் புதல்வனை வேறெனப்புழுங்கி (தணிகைப்பு. சீபரி. 260) . 9. To be angry, indignant; சிறுக வேகுதல். 2. To boil gently or stew, as rice after the water is poured off; வாடுதல். புழுங்கு கோதை பொற்பின்றிறம் (சீவக.2504). 7. To wither, fade; பொறாமைப்படுதல். 6. To be envious; to feel heart-burning; வருந்துதல். வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் (கம்பரா. நகர்நீங்கு. 11) . 8. To be troubled;
Tamil Lexicon
puḻuṅku-
5 v. intr. [K. puḻgu.]
1. To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled ;
ஆவியெழவேகுதல்.
2. To boil gently or stew, as rice after the water is poured off;
சிறுக வேகுதல்.
3. To be sultry, as the weather;
வெப்பத்தாற் புழுக்கமாதல். தொடுநீர்ப் பரவைமுகம். புழுங்கத்தோன்றும் பரிதி. (குமர. பிராமுத்துக். பிள. 22).
4. To be hot with anger;
கோபத்தால் வெம்புதல்.
5. To perspire;
வேர்த்தல். Loc.
6. To be envious; to feel heart-burning;
பொறாமைப்படுதல்.
7. To wither, fade;
வாடுதல். புழுங்கு கோதை பொற்பின்றிறம் (சீவக.2504).
8. To be troubled;
வருந்துதல். வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் (கம்பரா. நகர்நீங்கு. 11) .
9. To be angry, indignant;
சினத்தல். முக்கணன் புதல்வனை வேறெனப்புழுங்கி (தணிகைப்பு. சீபரி. 260) .
DSAL