புழுக்குதல்
pulukkuthal
அவித்தல் ; தீய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீய்த்தல். (W.) 2. To scorch, as the sun; அவித்தல். 1. To boil before husking, as paddy;
Tamil Lexicon
அவித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
--புழுக்கை--புழுத்தல்--பு ழுப்பு, ''v. noun.'' The generating of worms in ulcers, fruits, rotton pieces of wood, &c.
Miron Winslow
puḻukku-
5 v. tr. Caus. of புழுங்கு-.
1. To boil before husking, as paddy;
அவித்தல்.
2. To scorch, as the sun;
தீய்த்தல். (W.)
DSAL