Tamil Dictionary 🔍

மழுங்குதல்

malungkuthal


கூர்நீங்குதல் ; பொலிவழிதல் ; கெடுதல் ; ஒளிகுறைதல் ; அறிவுக்கூர்மை குறைதல் ; கவனிப்பின்றி மறைந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிகுறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146). 5. To be dim, obscure, as the sun or moon in an eclipse or behind a cloud; கவனிப்பின்றிப் மறைந்துபோதல். (W.) 6. To pass by without strict examination, inquiry or notice; அறிவு கூர்மைகுறைதல். உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும் (திருவேங். சத. 15). 4. To become dull in feeling, to lose keenness of intellect; கெடுதல். உரவுத்தகை மழுங்கி (கலித். 120). 3. To disappear; to be lost; பொலிவழிதல். (திவா.) 2. To be obscured, deprived of lustre, of glory; to fade, as a color, as the lustre of a jewel or the glory of a state; கூர்நீங்குதல். நுதிமழுங்கிய (புறநா. 4). 1. To be blunt or dull, as an edge or point;

Tamil Lexicon


maḻuṅku-
5 v. intr. மழுகு-.
1. To be blunt or dull, as an edge or point;
கூர்நீங்குதல். நுதிமழுங்கிய (புறநா. 4).

2. To be obscured, deprived of lustre, of glory; to fade, as a color, as the lustre of a jewel or the glory of a state;
பொலிவழிதல். (திவா.)

3. To disappear; to be lost;
கெடுதல். உரவுத்தகை மழுங்கி (கலித். 120).

4. To become dull in feeling, to lose keenness of intellect;
அறிவு கூர்மைகுறைதல். உதிக்கின்ற புத்தியு மழுங்கிடும் (திருவேங். சத. 15).

5. To be dim, obscure, as the sun or moon in an eclipse or behind a cloud;
ஒளிகுறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146).

6. To pass by without strict examination, inquiry or notice;
கவனிப்பின்றிப் மறைந்துபோதல். (W.)

DSAL


மழுங்குதல் - ஒப்புமை - Similar