Tamil Dictionary 🔍

நழுங்குதல்

nalungkuthal


மழுங்குதல் ; கீறப்பெறுதல் ; வழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீறப்பெறுதல். 2. To be ploughed with shallow furrows; to be written or engraven with a faint impression; மழுங்குதல். 1.To become blunted, as a point; to be dull; வழுவுதல். 3. To slip;

Tamil Lexicon


naḻuṅku-,
5 v. intr. (j.)
1.To become blunted, as a point; to be dull;
மழுங்குதல்.

2. To be ploughed with shallow furrows; to be written or engraven with a faint impression;
கீறப்பெறுதல்.

3. To slip;
வழுவுதல்.

DSAL


நழுங்குதல் - ஒப்புமை - Similar