Tamil Dictionary 🔍

சுழங்குதல்

sulangkuthal


உழுலுதல். நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.) To whirl; to be tossed about;

Tamil Lexicon


சுழலுதல்

Na Kadirvelu Pillai Dictionary


cuḷaṅku-
5. v. intr. prob. சுழல்-.
To whirl; to be tossed about;
உழுலுதல். நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.)

DSAL


சுழங்குதல் - ஒப்புமை - Similar