Tamil Dictionary 🔍

பருங்குதல்

parungkuthal


பறித்தல் ; கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுதல். களிறீர்க்கின்றவனைப் பருங்கி (திவ். பெரியாழ். 1, 2, 7). 2. To kill; பறித்தல். இருங்கனி பருங்கி மிகவுண்ட . . . மந்தி (தேவா. 1096, 3). 1. To pluck, as fruit; to tear off;

Tamil Lexicon


paruṅku-,
5 v. tr. [T. baruku.]
1. To pluck, as fruit; to tear off;
பறித்தல். இருங்கனி பருங்கி மிகவுண்ட . . . மந்தி (தேவா. 1096, 3).

2. To kill;
கொல்லுதல். களிறீர்க்கின்றவனைப் பருங்கி (திவ். பெரியாழ். 1, 2, 7).

DSAL


பருங்குதல் - ஒப்புமை - Similar