Tamil Dictionary 🔍

புழங்குதல்

pulangkuthal


கையாளுதல் ; பழகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55, 4). 1. To practise, exercise, put to use; பழகுதல். Loc. 2. To be conversant or acquainted; to abide or associate with;

Tamil Lexicon


puḷaṅku-
5 v . tr. & intr. பழகு-.
1. To practise, exercise, put to use;
கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55, 4).

2. To be conversant or acquainted; to abide or associate with;
பழகுதல். Loc.

DSAL


புழங்குதல் - ஒப்புமை - Similar