Tamil Dictionary 🔍

பதுங்குதல்

pathungkuthal


ஒளித்தல் ; பதிவிருத்தல் ; மறைதல் ; பின்னிற்றல் ; காண்க : பதுங்குபிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளித்தல். அரண்புக்குப் பதுங்கினானை (கம்பரா.அங்கத.31). 1. To hide, conceal oneself; பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புலி (திருமந்.2914). 2. To lie in ambush, crouch; மறைதல். பருதியை முகின்மறைப்பப் பாயொளி பதுங்கினாற்போல் (சி.சி, 2, 83). 3. To disappear; பின்னிற்றல் . (W.) 4. To fawn, cringe, . See பதுங்குபிடி-. Loc.

Tamil Lexicon


patuṅku-,
5 v. intr. [K. hatuku.]
1. To hide, conceal oneself;
ஒளித்தல். அரண்புக்குப் பதுங்கினானை (கம்பரா.அங்கத.31).

2. To lie in ambush, crouch;
பதிவிருத்தல். பதுங்கிலும் பாய்புலி (திருமந்.2914).

3. To disappear;
மறைதல். பருதியை முகின்மறைப்பப் பாயொளி பதுங்கினாற்போல் (சி.சி, 2, 83).

4. To fawn, cringe,
பின்னிற்றல் . (W.)

See பதுங்குபிடி-. Loc.
.

DSAL


பதுங்குதல் - ஒப்புமை - Similar