புழுங்கல்
pulungkal
அவிகை ; அவித்தது ; புழுக்கின தானியம் ; சினக்குறிப்பு ; புழுக்கம் ; வேர்க்கை ; பண்படுத்திய புன்செய் ; நாணயக் குற்றவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்படுத்திய புன்செய் . (W.) 7. Pun-cey land prepared for sowing; வேர்க்கை. (W.) 6. Perspiration, sweating; புழுக்கம். 5. Sultriness; சினம் . (பிங்.) 4. Anger; புழுக்கின நெல். 3. Paddy parboiled and dried before husking; அவித்தது. புழுங்க னெல்லின் பொறிவிழ்த் தென்ன (ஐங்குறு.பக்.143, பாட்டு.4). 2 . That which is parboiled; அவிகை. 1. Parboiling ; நாணயக்குற்றவகை. (பணவிடு. 139) A defect in coins;
Tamil Lexicon
, [puẕungkl] ''s.'' Paddy parboiled and dried for husking, புழுங்கினதானியம். 2. Marks or signs of anger, சினக்குறிப்பு. 3. See புழுங்கு.
Miron Winslow
puḻuṅkal
n. id.
1. Parboiling ;
அவிகை.
2 . That which is parboiled;
அவித்தது. புழுங்க னெல்லின் பொறிவிழ்த் தென்ன (ஐங்குறு.பக்.143, பாட்டு.4).
3. Paddy parboiled and dried before husking;
புழுக்கின நெல்.
4. Anger;
சினம் . (பிங்.)
5. Sultriness;
புழுக்கம்.
6. Perspiration, sweating;
வேர்க்கை. (W.)
7. Pun-cey land prepared for sowing;
பண்படுத்திய புன்செய் . (W.)
puḻuṅkal
n. புழுங்கு-.
A defect in coins;
நாணயக்குற்றவகை. (பணவிடு. 139)
DSAL