புல்
pul
தாவரவகை ; ஒருசார் விலங்குகளின் உணவுவகை ; புதர் ; கம்பு ; புன்செய்த் தவசம் ; காண்க : புல்லரிசி ; மருந்துச்செடிவகை ; பனை ; தென்னை ; அனுடநாள் ; புல்லியது ; இழிவு ; கபிலநிறம் ; புணர்ச்சி ; சிவல் ; புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. புன்கோட்டி (நாலடி, 255). 13. Meanness, lowness, baseness; புன்செய்த்தானியம். (புறநா. 248.) 9. Any grain other than paddy; கம்பு. (பிங்.) 8. Bulrush millet, pennisetum typhoideum; புதர். 7. Thicket; ஒரு சார் விலங்குகளின் உணவான பூடுவகை. பசும்புற் றலை காண் பரிது (குறள், 16). 6. Grass; தாவரவர்க்கம். 5. Vegetable kingdom; தென்னை. (தைலவ. தைல.) 4. Coconut-palm; புலி. (திவா.) Tiger; சிவல். 2. Partridge; புணர்ச்சி. 1. Copulation; கபில நிறம். (பிங்.) 14. Tawny colour; . 10. See புல்லரிசி. நுன்பு லடுக்கிய (பெரும்பாண். 94). அற்பம். புல்லுளை (கம்பரா. வரைக்காட்சி. 70). 12. Smallness, in quantity, number or value; மருந்துச்செடிவகை. (திவா.) 11. A Kind pf medicinal plant; திரணசாதி. (தொல். பொ. 641.) (திவா.) 1. Grass family having exogenous toughness of structure, as bamboo; பனை. அன்றில் புற்சேக்கை புக்கு (கல்லா. 38, 10). (மலை.) 2. Palmyra-palm; . 3. The 17th nakṣatra. See அனுடம். (பிங்.)
Tamil Lexicon
s. & adj. meanness, lowness, இழிவு; 2. smallness, அற்பம்; 3. same as புலி. புல்லறிவு, ignorance; 2. viciousness. புல்லறிவாண்மை, stupidity, viciousness. புல்லன், புல்லறிவாளன், an ignorant, base man.
J.P. Fabricius Dictionary
pullu புல்லு grass
David W. McAlpin
, [pul] ''s.'' A grass, any gramineous plant, as புல்லு. ''(c.)'' 2. Small in quantity, num ber, or value, அற்பம். 3. Meanness, low ness, baseness, இழிவு. 4. A tiger, புலி. 5. A palmyra tree, பனை. 6. The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)--Note. The different kinds of grass are: அளத் துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Pani cum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட் டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Isch&oe;mum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan sch&oe;nan thus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடை ப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ra mosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக் குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப் புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப் புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cy nosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற் புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நா ணற்புல், all which see in their places if the botanical name be not found here.
Miron Winslow
pul
n. புன்-மை. [T. pulu K. M. pul.]
1. Grass family having exogenous toughness of structure, as bamboo;
திரணசாதி. (தொல். பொ. 641.) (திவா.)
2. Palmyra-palm;
பனை. அன்றில் புற்சேக்கை புக்கு (கல்லா. 38, 10). (மலை.)
3. The 17th nakṣatra. See அனுடம். (பிங்.)
.
4. Coconut-palm;
தென்னை. (தைலவ. தைல.)
5. Vegetable kingdom;
தாவரவர்க்கம்.
6. Grass;
ஒரு சார் விலங்குகளின் உணவான பூடுவகை. பசும்புற் றலை காண் பரிது (குறள், 16).
7. Thicket;
புதர்.
8. Bulrush millet, pennisetum typhoideum;
கம்பு. (பிங்.)
9. Any grain other than paddy;
புன்செய்த்தானியம். (புறநா. 248.)
10. See புல்லரிசி. நுன்பு லடுக்கிய (பெரும்பாண். 94).
.
11. A Kind pf medicinal plant;
மருந்துச்செடிவகை. (திவா.)
12. Smallness, in quantity, number or value;
அற்பம். புல்லுளை (கம்பரா. வரைக்காட்சி. 70).
13. Meanness, lowness, baseness;
இழிவு. புன்கோட்டி (நாலடி, 255).
14. Tawny colour;
கபில நிறம். (பிங்.)
pul
n. புல்லு-.
1. Copulation;
புணர்ச்சி.
2. Partridge;
சிவல்.
pul
n. [T. K. M. puli Tu. pili.]
Tiger;
புலி. (திவா.)
DSAL