புலர்
pular
உலர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்கை. புலர்வாடு நாவிற்கு (கலித்.6). Drying, being parched;
Tamil Lexicon
s. புலரு, II. v. i. fade, grow dry, வாடு; 2. dawn, விடி. பொழுது புலர்ந்தது, it is day-break. புலர்வு, v. n. fading, drying; dawning, the dawn.
J.P. Fabricius Dictionary
, [pulr] கிறது, ந்தது, புலரும், புலர, ''v. n.'' To fade, to wither, வாட. 2. To dawn, as the day, விடிய. 3. To grow dry, உலர.
Miron Winslow
pular
n. புலர்-. [M. pullar.]
Drying, being parched;
உலர்கை. புலர்வாடு நாவிற்கு (கலித்.6).
DSAL