புயல்
puyal
மேகம் ; மழைபெய்கை ; நீர் ; கொடுங்காற்று ; சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிரன் (W) 5. The planet Venus; கொடுங்காற்று. 4. Gale, storm, tempest, gust, squall; நீர். மாமேகம் பெய்தபுயல் (சிவக. 2476). 3. Water; மழைபெய்கை. புயல்மேகம்போற்றிருமேனியம்மான் (திவ், திருவாய், 8, 10, 2). 2. Raining; மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22). 1. Cloud;
Tamil Lexicon
s. gale, storm, tempest, புசல்.
J.P. Fabricius Dictionary
, [puyl] ''s.'' Gale, storm, tempest, ''com monly,'' புசல். 2. Gust, squall, கடுங்காற்று. 3. A cloud, மேகம். 4. The planet Venus, சுக்கிரன். (சது.)
Miron Winslow
puyal
n. perh. புய்2-.
1. Cloud;
மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22).
2. Raining;
மழைபெய்கை. புயல்மேகம்போற்றிருமேனியம்மான் (திவ், திருவாய், 8, 10, 2).
3. Water;
நீர். மாமேகம் பெய்தபுயல் (சிவக. 2476).
4. Gale, storm, tempest, gust, squall;
கொடுங்காற்று.
5. The planet Venus;
சுக்கிரன் (W)
DSAL