Tamil Dictionary 🔍

புனல்

punal


ஆறு ; நீர் ; குளிர்ச்சி ; பூராடநாள் ; வாலுளுவை ; வாய் குறுகிய குப்பிகளில் நீர்மப் பொருளை ஊற்ற உதவுங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடுக்கமான வாயுள்ள பாத்திரத்தில் திரவப்பொருளை ஊற்று தற்கு உதவுங் கருவி. Mod. Funnel; வாலுளுவை. (சங். அக.) 5. Black-oil tree; பூராடம் விட்டம் புனலுத்தி ராடம் (விதான குணாகுண. 29). 4. The 20th nakṣatra; குளிர்ச்சி. மண்புன லிளவெயில் (பரிபா.15, 27). 3. Cold; ஆறு. மழைகொளக் குறையாது புனல்புக மிகாது (மதுரைக். 424). (பிங்.) 2. Flood, torrent, stream, river; நீர். தண்புனல் பரந்த (புறநா.7). 1. Water;

Tamil Lexicon


s. water, நீர்; 2. a river, ஆறு. புனனாடு, the Chola kingdom as watered by the Cauvery, சோணாடு. புனனாடன், any Chola king.

J.P. Fabricius Dictionary


, [puṉl] ''s.'' Waters, நீர். 2. A river, ஆறு. (சது.)

Miron Winslow


puṉal
n. [K. ponalu.]
1. Water;
நீர். தண்புனல் பரந்த (புறநா.7).

2. Flood, torrent, stream, river;
ஆறு. மழைகொளக் குறையாது புனல்புக மிகாது (மதுரைக். 424). (பிங்.)

3. Cold;
குளிர்ச்சி. மண்புன லிளவெயில் (பரிபா.15, 27).

4. The 20th nakṣatra;
பூராடம் விட்டம் புனலுத்தி ராடம் (விதான குணாகுண. 29).

5. Black-oil tree;
வாலுளுவை. (சங். அக.)

puṉal
n. E.
Funnel;
ஒடுக்கமான வாயுள்ள பாத்திரத்தில் திரவப்பொருளை ஊற்று தற்கு உதவுங் கருவி. Mod.

DSAL


புனல் - ஒப்புமை - Similar