புழல்
pulal
உட்டுளை ; சலதாரை ; பணியாரம் ; மீன் சாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்ணியாரம் தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 3. A kind of pastry; சலதாரை. (பிங்.) 2. Drain; உட்டொளை. பூழி பூத்த புழற்காளம்பி (சிறுபாண். 134). 1. Tube, anything hollow; மீன்சாதி. (பிங்.) 4. Fish;
Tamil Lexicon
s. a tube, anything, hollow, குழல்; 2. an aqueduct, சலதாரை.
J.P. Fabricius Dictionary
, [puẕl] ''s.'' A tube, any thing hollow, குழல். (சது.) 2. An aqueduct, சலதாரை. 3. A village near Madras, the red hills, ஓரூர்.
Miron Winslow
puḻal
n. cf. புழை.
1. Tube, anything hollow;
உட்டொளை. பூழி பூத்த புழற்காளம்பி (சிறுபாண். 134).
2. Drain;
சலதாரை. (பிங்.)
3. A kind of pastry;
பண்ணியாரம் தீம்புழல் வல்சி (மதுரைக். 395).
4. Fish;
மீன்சாதி. (பிங்.)
DSAL