புடல்
pudal
ஒரு கொடிவகை ; பேய்ப்புடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடிவகை. 1. Snake-gourd, Trichosanthes an-guina; பேய்ப்புடல். 2. Wild snake-gourd ;
Tamil Lexicon
புடோல், s. a creeping plant, trichosanthus anguina. புடலங்காய், the serpent cucumber, புடோலங்காய்.
J.P. Fabricius Dictionary
புடோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [puṭal] ''s.'' (''Tel.''
Miron Winslow
puṭal
n. paṭōlikā.
1. Snake-gourd, Trichosanthes an-guina;
கொடிவகை.
2. Wild snake-gourd ;
பேய்ப்புடல்.
DSAL