Tamil Dictionary 🔍

புலம்

pulam


வயல் ; இடம் ; திக்கு ; மேட்டுநிலம் ; பொறி ; பொறியுணர்வு ; அறிவு ; கூர்மதி ; துப்பு ; நூல் ; வேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்பு. (C. G.) 9. [T. polamu.] Clue; நூல் புலந்தொகுத்தோனே (தொல். பாயி.). 10. Treatise, work; வேதம். புலம்புரி யந்தணர் (பரிபா. 6, 45). 11 The vēdas; வயல். மிச்சின் மிசைவான் புலம் (குறள், 85). 1. Arable land, rice field; இடம் புலங்கெட விறுக்கும் வரம்பி றானை (புறநா. 16). 2. Place, location, region, tract of country, திக்கு. தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9). 3. Quater, point of the compass; மேட்டு நிலம். (J.) 4. High land for dry cultivation; இந்திரியம். புலம் பல கலங்க (ஞானா. 27, 6). 5. Sense faculty of any organ of sense; இந்திரியவுணர்வு. அடல்வேண்டு மைந்தன் புலத்தை (குறள், 343). 6. Sensation; Consciousness; preception by the senses; அறிவு. நுண்மா ணுழைபுலம் (குறள், 407). 7. Knowledge, learning, wisdom; கூர்மதி. (W.) 8. Intel lectual sharpness, wit;

Tamil Lexicon


s. rice-field, வயல்; 2. knowledge, information; 3. sharpness of mind, நுண்மை; 4. any of the five senses, புலன்; 5. region, tract of country, quarter, திக்கு; 6. place, location, இடம். பலக்காணி, -த்தரை, high land. புலங்கொளி, an organ of sense, பொறி. புலங்கொள்ள, to be understood. புலத்தார், inhabitants.

J.P. Fabricius Dictionary


, [pulm] ''s.'' Arable land, rice field, வயல். ''(c.)'' 2. A sense, power or faculty of any of the organs of sense. See புலன். 3. Sen sation, consciousness, perception by the senses. See ஐம்புலன். 4. Knowledge, wis dom, learning, அறிவு. 5. ''[prov.]'' High arable land, for dry grain, மேட்டுநிலம். 6. Place, location, இடம். 7. Region, quarter, tract of country, point of the compass, திக்கு. 8. Sharpness of mind, wit, நுண்மை.

Miron Winslow


pulam
n.
1. Arable land, rice field;
வயல். மிச்சின் மிசைவான் புலம் (குறள், 85).

2. Place, location, region, tract of country,
இடம் புலங்கெட விறுக்கும் வரம்பி றானை (புறநா. 16).

3. Quater, point of the compass;
திக்கு. தென்புலவாழ்நர்க்கு (புறநா. 9).

4. High land for dry cultivation;
மேட்டு நிலம். (J.)

5. Sense faculty of any organ of sense;
இந்திரியம். புலம் பல கலங்க (ஞானா. 27, 6).

6. Sensation; Consciousness; preception by the senses;
இந்திரியவுணர்வு. அடல்வேண்டு மைந்தன் புலத்தை (குறள், 343).

7. Knowledge, learning, wisdom;
அறிவு. நுண்மா ணுழைபுலம் (குறள், 407).

8. Intel lectual sharpness, wit;
கூர்மதி. (W.)

9. [T. polamu.] Clue;
துப்பு. (C. G.)

10. Treatise, work;
நூல் புலந்தொகுத்தோனே (தொல். பாயி.).

11 The vēdas;
வேதம். புலம்புரி யந்தணர் (பரிபா. 6, 45).

DSAL


புலம் - ஒப்புமை - Similar