Tamil Dictionary 🔍

புலன்

pulan


ஐம்புலன் நுகர்ச்சியாகிய சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்பவை ; பொறி ;கருமேந்திரியம் ; அறிவுடைமை ; அறிவுக்கூர்மை ; வெளிப்படக் காண்டல் ; உறுப்பு ; வயல் ; நூல்வனப்புள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலின் சதுரப்பாய்களை இழுத்துக்கட்டுங்கயிறு. (M. Navi.) Bowline; . 10. See புலம் 2, 3, 4, 9, 10, 11. செவ்வதிற் கிளந்தோதல் வேண்டாது சேரிமொழியாற் குறித்தது தோன்றும் நூல்வனப்பு ளொன்று. (தொல். பொ. 554.) 9. (Poet.) A merit in composition consisting in the use of local idioms of much suggestiveness; பிரத்தியட்சம். பெரும்புணர்ப் பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3). 6. That which is clear or obvious; உறுப்பு. ஒன்பது வாய்ப்புலனும் (நாலடி, 47). 7. Limb; வயல். புலனந்த (பரிபா. 7, 9). 8. Arable land; விவேகம். (நாலடி, 121.) 5. Intellect; discernment; சுவை. ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இந்திரிய விஷயங்கள் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 1. Sense of the body, of five kinds, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam; பொறி. புலனொடு புணரான் (ஞானா. 48, 9). 2. Organ of sense; கருமேந்திரியம். இருபுலனும் . . . இகழாரே (ஆசாரக். 33). 3. The organ of motor action; அறிவுடைமை. செல்வம் புலனே புணர்வு (தொல். பொ. 259). 4. Wisdom, intelligence;

Tamil Lexicon


s. any of the five senses, ஐம் புலன்; 2. sensation, perception, உணர்வு. புலன் ஒடுக்க, -அடக்க, to mortify or suppress the senses.

J.P. Fabricius Dictionary


, [pulṉ] ''s.'' Any of the five senses, ஐம் புலன். See புலம். 2. Sensation, conscious ness, perception, உணர்வு. 3. Attention, கருத்து. 4. One of the eight beauties of composition, using words easily under stood. See வனப்பு.

Miron Winslow


pulaṉ
n. [K. polan.]
1. Sense of the body, of five kinds, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam;
சுவை. ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இந்திரிய விஷயங்கள் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101).

2. Organ of sense;
பொறி. புலனொடு புணரான் (ஞானா. 48, 9).

3. The organ of motor action;
கருமேந்திரியம். இருபுலனும் . . . இகழாரே (ஆசாரக். 33).

4. Wisdom, intelligence;
அறிவுடைமை. செல்வம் புலனே புணர்வு (தொல். பொ. 259).

5. Intellect; discernment;
விவேகம். (நாலடி, 121.)

6. That which is clear or obvious;
பிரத்தியட்சம். பெரும்புணர்ப் பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3).

7. Limb;
உறுப்பு. ஒன்பது வாய்ப்புலனும் (நாலடி, 47).

8. Arable land;
வயல். புலனந்த (பரிபா. 7, 9).

9. (Poet.) A merit in composition consisting in the use of local idioms of much suggestiveness;
செவ்வதிற் கிளந்தோதல் வேண்டாது சேரிமொழியாற் குறித்தது தோன்றும் நூல்வனப்பு ளொன்று. (தொல். பொ. 554.)

10. See புலம் 2, 3, 4, 9, 10, 11.
.

DSAL


புலன் - ஒப்புமை - Similar