புதல்
puthal
தூறு ; ஒரு புல்வகை ; மருந்துப்பூண்டு ; அரும்பு ; புருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புருவம். (பிங்) கழைவிற்புதல் (தனிப்பா, ii, 193, 467). Eyebrow; அரும்பு. பூத்தமுல்லைப் புதல்சூழ் பறவை (பதிற்றுப். 66, 16). 4. Bud; தூறு. புதன் மறைந்து (குறள், 274). 1. Bush, thicket, low jungle; புற்சாதி. (திவா.) 2. Grass; மருத்துப்பூடு. (திவா.) 3. Medicinal shrub;
Tamil Lexicon
s. eyebrow, புருவம்; 2. grass, high grass, bushes, நாணல்.
J.P. Fabricius Dictionary
, [putl] ''s.'' Grass, high grass, bushes, a thicket, நாணல். 2. An herb, பூடு. 3. Eye brow, புருவம். (சது.)
Miron Winslow
putal
n. [T.podaru.]
1. Bush, thicket, low jungle;
தூறு. புதன் மறைந்து (குறள், 274).
2. Grass;
புற்சாதி. (திவா.)
3. Medicinal shrub;
மருத்துப்பூடு. (திவா.)
4. Bud;
அரும்பு. பூத்தமுல்லைப் புதல்சூழ் பறவை (பதிற்றுப். 66, 16).
putal
n. cf. bhrū-latā.
Eyebrow;
புருவம். (பிங்) கழைவிற்புதல் (தனிப்பா, ii, 193, 467).
DSAL