புசல்
pusal
பெருங்காற்று ; குச்சுமட்டை ; ஓர் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்காற்று. Storm, whirlwind, cyclone; ஒர் அளவு. ஒரு புசலரிசி. Loc. Bushel; குச்சு மட்டை. (W.) Plastering brush;
Tamil Lexicon
s. a storm, புயல்; 2. a plastering brush, குச்சுமட்டை.
J.P. Fabricius Dictionary
, [pucl] ''s.'' A storm, as பிசல். ''(Beschi.)'' 2. A plastering brush, குச்சுமட்டை.
Miron Winslow
pucal
n. புயல்.
Storm, whirlwind, cyclone;
பெருங்காற்று.
pucal
n. E.
Bushel;
ஒர் அளவு. ஒரு புசலரிசி. Loc.
pucal
n.
Plastering brush;
குச்சு மட்டை. (W.)
DSAL